• Sun. Oct 19th, 2025

Month: December 2023

  • Home
  • தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன்பாட்டிற்காக 63.30 கோடி ரூபாய் மதிப்பிலான  ஊர்திகள்-முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன்பாட்டிற்காக 63.30 கோடி ரூபாய் மதிப்பிலான  ஊர்திகள்-முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன்பாட்டிற்காக63.30 கோடி ரூபாய் மதிப்பிலான ஊர்திகள்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.12.2023) தலைமைச் செயலகத்தில்,…

தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – முதலமைச்சர் திரு.மு.க, ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு…

விருதுநகர் மாவட்டம், பனையடிபட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க, ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பனையடிபட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச்…

சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம்-பிரதமர் அஞ்சலி

சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். சர்தார் படேலின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையும், நாட்டின் ஒற்றுமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வும் நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டது என்று திரு.…

நெடுஞ்சாலைத்துறையில், பணியின்போது, உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை-அமைச்சர் திரு.எ.வ.வேலு வழங்கினார்…

மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், நெடுஞ்சாலைத்துறையில், பணியின்போது, உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். நெடுஞ்சாலைத்துறையில், பணியின்போது மறைந்த ஈப்பு ஓட்டுநர், சாலைப் பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களின்…

ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து இயக்குநர் அமீர் அறிக்கை!

மரியாதைக்குரிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், பேரன்புக்கும் பாசத்துக்கும் உரிய தமிழக மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம். கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்த போது, நான் சோர்ந்துவிடாமலும்…

மிக்ஜம் புயல் வெள்ள பாதிப்பு MSME நிறுவனங்களுக்கு உதவிட வங்கியாளர்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம்-அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் தலைமையில்

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்களின் தலைமையில் மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட MSME நிறுவனங்களுக்கு உதவிட வங்கியாளர்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு குறு, சிறு…

காவல்துறை பணி செம்மைப்படுத்த பொதுமக்களிடம் கருத்து கேட்பு…

காவல் துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம், தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டு 5-வது காவல் ஆணையம் (Police Commission) அமைத்துள்ளது. ஐந்தாவது காவல் ஆணையம், அசோக்நகர், சென்னை, காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. காவல் பணியினை…

தமிழகத்திற்கு பணத்தை அள்ளி கொடுத்த மஹிந்திரா…

வெள்ளத்தில் பாதித்த தமிழகத்தை மீட்டெடுக்க பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பெரும் தொகையை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதி திட்டத்தின்கீழ் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதத்தில் இருந்து மீளும் விதமாக…

சென்னை அம்பத்தூர் எஸ்டேட்யே அடியோடு சீர்குலைத்த வெள்ளம்-அறப்போர் இயக்கம்…

அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளியே வரும் மிகுதியான நீர் போக்கு கால்வாய் வழியாக ,அம்பத்தூர் எஸ்டேட், பட்டறவாக்கம் வழியாக கொரட்டூர் ஏரியையும், லூகாஸ் டிவிஎஸ் கால்வாயையும் வந்தடையும். இந்த அம்பத்தூர் போக்கு கால்வாயில் அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், பட்டறவாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள…

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவின் தலைவர் திரு. குணால் சத்யாத்ரி அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு!..

தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளது புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவின் தலைவர் திரு. குணால் சத்யாத்ரி அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தமிழ்நாடு அரசு “மிக்ஜாம்”…