மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் ஆலோசனை…
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி…
தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயணி, மத்திய பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது-டி.டி.வி.தினகரன்
கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது எனக்கூறிய தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயணி, மத்திய பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. சென்னை வருவதற்காக கோவா விமான நிலையத்திற்குள் வந்த தமிழ்நாட்டு பெண் பயணியிடம், இந்தி தான் தேசிய…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு…
முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்ற மக்களவைக்குள்ளேயே அரங்கேறியுள்ள பாதுகாப்பு மீறல் நமது மக்களாட்சியின் உயரிய கோயிலான நாடாளுமன்றத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியிருக்கிறது. இதில் தாமதமில்லாத உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய விசாரணை மேற்கொண்டு, இதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து, இனி இப்படி…
எண்ணூர் கிரீக் பகுதி எண்ணெய் கசிவை விரைந்து அகற்ற 75 படகுகள் மற்றும் 300 பணியாட்கள்…
மாநில எண்ணெய் நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் தலைமைசெயலாளர் திரு சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்றுநடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளும், சென்னை பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தின்(CPCL) அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். எண்ணூர் கிரீக் பகுதியில் நடைபெற்று வரும்…
தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதி, பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும் – கேரள அரசு உறுதி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கைய ஏற்று கேரளாவில் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும் என கேரள தலைமைச் செயலாளர் உறுதி அளித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து கேரள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ள…
டி.என்.பி.எஸ்.சி தலைவர் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்…
தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை பறிக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் உட்பட பல்வேறு உறுப்பினர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது; காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். குரூப் 1, 2…
ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை…
தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களின் நலன் காத்திட ஆவின் பால்கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்திமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை ஆவின் நிறுவனம் 3.87 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்தநிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 இலட்சம்…
சி.பி.சி.எல் நிறுவனம் வேலைவாய்ப்பு மற்றும் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணையை எடுக்க நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
6 கிராம மக்களுக்கு சி.பி.சி.எல் நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்றும் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணையை எடுக்க போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். சென்னை எண்ணூர் பகுதியில் கடலில் கச்சா எண்ணெய் கலந்துள்ள…
கிராம ஊராட்சிகளில் டிஜிட்டல் மயமாக்கல்…
நாட்டில் உள்ள 2,69,073 கிராம ஊராட்சிகள் / பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகளில், 226063 கிராம ஊராட்சிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்து மாநிலத்துக்கு உட்பட்டது என்பதால், கிராமப் பஞ்சாயத்துகளுக்குக் கணினிகளை வழங்குவது மாநிலங்களின் பொறுப்பாகும். இருப்பினும், 01.04.2022 முதல் 31.03.2026 வரை செயல்படுத்த ஒப்புதல்…
2023 செப்டம்பர் வரை கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் 2.94 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன…
ரயில்வே துறையில் அரசிதழ் பதிவு பெறாத 1.39 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 2.37 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்ற கணினி அடிப்படையிலான இரண்டு பெரிய தேர்வுகள் அண்மையில் நடத்தப்பட்டன. 28.12.2020 முதல் 31.07.2021 வரை 7 கட்டங்களாக 211 நகரங்கள்…