• Sat. Oct 25th, 2025

Month: January 2024

  • Home
  • அயலகத் தமிழர் தினம் – 2024 விழாவை அமைச்சர் தொடங்கி வைத்து சிறப்புரை.

அயலகத் தமிழர் தினம் – 2024 விழாவை அமைச்சர் தொடங்கி வைத்து சிறப்புரை.

இன்று (11.01.2024) சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் – 2024 விழாவை…

மொபைல் கட்டமைப்பின் தரத்தை மதிப்பிட 20 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த அறிக்கை வெளியீடு

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் உதவியுடன், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 20 நகரங்கள், அவற்றின் சுற்றியுள்ள பகுதிகள், நெடுஞ்சாலைகளில் குரல், தரவு சேவைகளுக்கு தொலைத்தொடர்பு சேவை மொபைல் கட்டமைப்பின் தரத்தை மதிப்பிட சோதனைகளை நடத்தியது. 1. வேலூர் –…

தூய்மை ஆய்வு விருதுகளைக் குடியரசுத்தலைவர் வழங்கினார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இன்று (ஜனவரி 11, 2024) புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தூய்மை ஆய்வு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், பரந்த பங்கேற்புடன் நடத்தப்படும் தூய்மை ஆய்வு, தூய்மையின் அளவை…

எம்.ஜி.ஆர். 107-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் – 2024, ஜனவரி 19, 20, 21, 27 மற்றும் 28 அனைத்திந்திய அண்ணா…

அயோத்தியில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானத்தை மத்திய அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து, எஃகு துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா இன்று புதுதில்லியிலிருந்து அயோத்தி மற்றும் அகமதாபாத்துக்கு இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம், அகமதாபாத்திலிருந்து அயோத்திக்கு வாரத்திற்கு மூன்று நேரடி விமானங்கள் இயக்கப்படும்.…

புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

காரைக்காலில் அமைந்துள்ள, புதுச்சேரி தேசிய தொழில் நுட்பக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா இன்று (11.01.2024) கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை கல்லூரி நிர்வாகமும், புதுச்சேரி தேசிய தொழில் நுட்பக்கழகப் பணியாளர் நலச் சங்கமமும் இணைந்து நடத்தின. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நிறுவனத்தின் பதிவாளர் முனைவர்…

மக்களுடன் முதல்வர் திட்டம்

மாவட்டம்: பெருநகர சென்னை மாநகராட்சி நாள் : 11.01.2024வார்டு எண் : 87நேரம் : 9 மணி முதல் மதியம் மூன்று மணி வரைஇடம் : அன்னை மஹால்-பாடி வழங்கப்படும் சேவைகள் எரிசக்தித் துறை/ தமிழ்நாடு மின்சார வாரியம் • புதிய…

2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்பாடு விவரம்!

2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாக இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் புறப்பாடு விவரம் குறித்து – மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல். 30.12.2023-க்கு முன்பு முன்பதிவின் போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த…

தேசிய இளைஞர் தினம் 2024

2024, ஜனவரி 12 அன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்களை ஈடுபடுத்தி தனித்துவமான, விரிவான வகையில் தேசிய இளைஞர் தின நிகழ்வுகளுக்கு இளைஞர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.…

ஜனவரி 12 அன்று பிரதமர் மகாராஷ்டிரா செல்கிறார்.

மகாராஷ்டிராவில் ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் போக்குவரத்தை எளிதாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி – நவ சேவா அடல் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார் சுமார்…