27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஜனவரி 12-ம் தேதி நடைபெறும் 27-வது தேசிய இளைஞர் விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து இளைஞர்களிடையே உரையாற்றுகிறார். இந்த ஆண்டு, தேசிய இளைஞர் தினத்தை இளைஞர் நலத் துறையின் அனைத்து அமைப்புகளும் பல்வேறு அரசுத்…
அகில இந்திய அலுவல் மொழி தொழில்நுட்ப மாநாட்டிற்கு ஏற்பாடு-ஆவடியில் உள்ள போர்த் தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
அகில இந்திய அலுவல் மொழி தொழில்நுட்ப மாநாட்டிற்கு ஆவடியில் உள்ள போர்த் தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஆவடியில் உள்ள போர்த் தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அகில இந்திய அலுவல் மொழி தொழில்நுட்ப மாநாட்டிற்கு…
இந்தியத் தர நிர்ணய நிறுவனம் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்தியத் தர நிர்ணய நிறுவனம் (பிஐஎஸ்), சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தியது. பி.ஐ.எஸ் மற்றும் நாட்டிலுள்ள தரநிலைப்படுத்தல் சூழலைப் பற்றிய மேலோட்டம்; தரநிலைகளை உருவாக்குவதில் ஆராய்ச்சித் திட்டங்களின் பங்கு; பி.ஐ.எஸ் போன்றவற்றின் டிஜிட்டல்…
50-வது ‘சாரங்’ கலாச்சார விழா!-சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி மாணவ-மாணவிகள் 50-வது ‘சாரங்’ கலாச்சார விழாவை இன்று முதல் 14-ம் தேதி வரை கொண்டாடுகின்றனர். இந்த விழா 80,000 பேரை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) மாணவ-மாணவிகள் 50-வது ஆண்டு…
தமிழ் வெல்லும்-அயலகத் தமிழர் தின விழா!
சென்னையில் மாபெரும் அயலகத் தமிழர் தின விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விருதுகள் வழங்கி விழாப்பேருரை நிகழ்த்துகிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்…
இந்தியா புதுமைக் கண்டுபிடிப்பு 2024-ஐ டிபிஐஐடி ஏற்பாடு செய்துள்ளது.
2024 ஜனவரி 10 முதல் 18 வரை புத்தொழில் இந்தியா புதுமைக் கண்டுபிடிப்பு வாரம் 2024-ஐ டிபிஐஐடி ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் புத்தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்போர் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினரை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன், வர்த்தக…
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடக்க நிகழ்வின் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா. ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தாமலேரி முத்தூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அவர்கள் திருப்பத்தூர்…
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 நடைபெறும் இடங்களை தலைமைச் செயலாளர் ஆய்வு!
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 நடைபெறும் இடங்களை ஆய்வு மேற்கொண்டார். 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 தமிழ்நாடு வரும் ஜனவரி…
அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் ஆண்டிற்கு 5 முறை ஆன்மிக சுற்றுலா – அமைச்சர் அறிவிப்பு.
மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் ஆண்டிற்கு 5 முறை ஆன்மிக சுற்றுலா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவிப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள்…
2-வது நாளாக அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பொதுமக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்ய ஏதுவாக உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் 2-வது நாளாக அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது – போக்குவரத்துத் துறை…
