பிரதமரின் செயல்பாடுகளுக்கு உலகளாவிய தொழில்துறை தலைவர்கள் பாராட்டு!
10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய செயல்பாடுகளுக்கு உலகளாவிய தொழில்துறை தலைவர்கள் பாராட்டு 10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று (10.01.2024) காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில்…
திருப்பதி ஆன்லைன் முன்பதிவு இணையதளம் மாற்றம்!
ஆன்லைன் முன்பதிவு இணையதளமான tirupatibalaji.ap.gov.in தற்போது ttdevasthanams.ap.gov.in என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்த வேண்டும்-அன்புமணி
2023-ஆம் ஆண்டில் கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில்இல்லாத வெப்பம் பதிவு: புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும்நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்த வேண்டும்! அண்மையில் நிறைவடைந்த 2023-ஆம் ஆண்டு தான் பூமியின் வெப்பம் மிகுந்த ஆண்டாக பதிவாகியுள்ளது. பூமியின் பல்வேறு பகுதிகளில் புவி வெப்பமயமாதலால்…
பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும்.-அண்ணாமலை
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. பல தளங்களில் கேள்வி எழுப்பியும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில்…
நிஷா மற்றும் பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது-சீமான்
அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புத்தம்பி பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. நான்…
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்-தமிழக அரசு மீது டிடிவி தினகரன் கண்டனம்
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுக்கும் தமிழக அரசின் பிடிவாதப் போக்கு கண்டனத்திற்குரியது. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தொடங்கி, பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் என…
பொங்கல் பரிசு ரூ.1,000 – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட2,19,71,113 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ்இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் 1 கோடியே 77 இலட்சம்…
அரசுப் போக்குவரத்துத்துறையின் சீரழிவுக்கு இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியே காரணம்-சீமான்
அரசுப் போக்குவரத்துத்துறையின் சீரழிவுக்கு இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியே காரணம்; போக்குவரத்து ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை உடனடியாக நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்! தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 10,000 வழித்தடங்களில், 1,30,000 தொழிலாளர்களுடன் , 2 கோடி ஏழை…
குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024
10-வது துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ன் போது மொசாம்பிக் அதிபரைப் பிரதமர் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (09.01.2024) காந்திநகரில் மொசாம்பிக் அதிபர் பிலிப் ஜெசிண்டோ நியுசியை சந்தித்தார். மொசாம்பிக்கின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் தமது வலுவான உறுதிப்பாட்டைப்…
இந்தியாவை வல்லரசாக மாற்ற ஒவ்வொரு இந்தியரின் பங்களிப்பையும் பிரதமர் கோரியுள்ளார்: மத்திய அமைச்சர்
இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கு ஒவ்வொரு இந்திய குடிமகனின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய…
