• Sat. Oct 25th, 2025

Month: January 2024

  • Home
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் சசிகலா பாராட்டு.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் சசிகலா பாராட்டு.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், இன்றைக்கு சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது. செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக…

தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024

பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள், தொழில்நுட்ப ஜாம்பவான்கள், தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனங்கள் என தமிழ்நாட்டின் வணிகத்தளம் சிறந்து விளங்குகிறது. முதலீடுகளை மேலும் ஈர்த்து வேலைவாய்ப்புகளைப் பெருக்கிட தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024’ஐ சென்னையில் ஜனவரி 7 & 8 ஆகிய…

இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் டிடிவி தினகரன் பாராட்டு!

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலத்தை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி புதிய சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் மட்டுமே…

இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நிறுவனத்தில் நடைபெற்ற பொதுக் கொள்கை உரையாடல்கள் -2024

ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நிறுவனத்தில் நடைபெற்ற பொதுக் கொள்கை உரையாடல்கள் -2024 நிகழ்ச்சியின் போது ஸ்வாமித்வா திட்டம் விருது வென்றது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் புத்தாக்க தனித்துவ செயல்விளக்க (சாண்ட்பாக்ஸ்) நிகழ்வில் பங்கேற்றது. நில நிர்வாக அமைப்புகளை…

ஒடிசாவில் சாகர் பரிக்ரமா எனப்படும் கடலோரப் பயணத்தின் 11வது கட்ட நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு.

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர், 2024 ஜனவரி 7 முதல் 9-ம் தேதி வரை ஒடிசாவில் சாகர் பரிக்ரமா எனப்படும் கடலோரப் பயணத்தின் 11வது கட்ட நிகழ்வில் பங்கேற்கின்றனர் 2024…

ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் – முதல்வர் வாழ்த்து

இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் #ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.

ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் – சீமான் வாழ்த்து

இசை உலகில் தமிழினத்தின் பெருமித முகவரி! ஆஸ்கார் வரை வென்று உலகோர் நெஞ்சில் தமிழின் தடம் பதித்த தங்கத் தமிழன்! தன் இனப்பற்றாலும், மொழிப்பற்றாலும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும்சான்றாய் திகழும் சாதனை தீரன்! தன் தேனிசையால் கேட்போர் இதயங்களை மெய்யுருக வைக்கும்…

கேரளாவில் ரூ. 1464 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

கேரளாவில் ரூ. 1464 கோடி மதிப்பிலான 105 கிலோ மீட்டர் நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கேரளாவின் நவீன சாலை உள்கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில், மத்திய…

மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் அமைப்புகளிலும் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது 23 டிசம்பர் 2023 தேதியிட்ட தி எகனாமிஸ்ட், இதழில், “இந்தியாவின் மிகப்பெரிய…

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம்

பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்டம் தொடர்பான 63வது கூட்டத்தில் 3 உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது பிரதமரின் விரைவு சக்திப் பெருந்திட்டம் தொடர்பான 63 வது திட்டக் குழு கூட்டம் ஜனவரி 4, 2023 அன்று புதுதில்லியில் உள்ள வாணிஜ்யா பவனில் உள்நாட்டு…