ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சுக்கு-தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பதில்!
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது #திராவிடமாடல் அரசு. ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில்…
ராமர் பக்தி பஜனையை பிரதமர் பகிர்ந்துள்ளார்!
பாயல் தேவ் இசையில், மனோஜ் முந்தாஷிர் எழுதிய, ஜுபின் நௌதியால் பாடப்பட்ட ராமரின் பக்திப் பஜனையை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது; “ஸ்ரீராமர் ஆலய குடமுழுக்கையொட்டி, இந்தப் புனிதமான தருணத்தில், அயோத்தியும் ஒட்டுமொத்த…
கரியமில வாயு வெளியேற்றம்: அமெரிக்கா- இந்தியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை அடைய இந்திய ரயில்வேக்கு உதவி செய்ய சர்வதேச மேம்பாட்டு இந்தியாவுக்கான அமெரிக்கா- இந்தியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்…
“பிரித்வி” திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
புவி அறிவியல் அமைச்சகத்தின் “பிரித்வி விஞ்ஞான் (பிரித்வி)” திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-26 ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.4,797 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக புவி அறிவியல் அமைச்சகத்தின்…
நாடு முழுவதும் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவான மற்றும் அதிகாரமளிக்கும் சூழலை உருவாக்குவோம்!
நாடு முழுவதும் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவான மற்றும் அதிகாரமளிக்கும் சூழலை உருவாக்குவோம்: மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி சாலையோர வியாபாரிகள் சட்டம் 2014-ன் படி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அவர்களுக்கான தீர்வுகளை…
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1933.69 கோடி மதிப்பில் திட்டங்கள்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1933.69 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.278.97 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள 2 பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 121 நபர்களுக்கு கருணை…
பொது நிவாரண நிதிக்கு காதர் மொஹைதீன் 10 இலட்சம் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (5.1.2024) தலைமைச் செயலகத்தில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹைதீன் அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண…
மம்தா பானர்ஜி பிறந்தநாள்- முதல்வர் வாழ்த்து!
மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி மேற்கு வங்க முதலமைச்சரும் எனது அன்பிற்கினிய சகோதரியுமான செல்வி மம்தா பானர்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலனும், மகிழ்ச்சியும்,…
பொங்கல் பரிசு தொகையாக ₹1,000 வழங்கப்படும் முதல்வர் அறிவிப்பு!.
“தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்” –தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல்…
கதர் கிராமத் தொழில் வாரியத்தின் 199-வது வாரிய கூட்டம்!
சென்னை குறளகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய கூட்ட அரங்கில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் 199-வது வாரிய கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…