உயர்கல்வி நிறுவன இட ஒதுக்கீடு தேன்கூட்டைப் போன்றது: வீணாக அதில் கல்லெறிந்து பார்க்கக்கூடாது!
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்கா விட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்ப அனுமதிக்கும்…
இந்தியாவின் முதன்மைப் பணிவழங்குவோராக தேசிய அனல்மின் கழகம் சான்றிதழ்!
முதன்மைப் பணிவழங்குவோர் நிறுவனத்தால் 2024க்கான முதன்மைப் பணிவழங்குவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி இந்தியாவின் முதன்மைப் பணிவழங்குவோராக தேசிய அனல்மின் கழகம் சான்றிதழ் பெற்றுள்ளது. சான்றிதழுக்குத் தகுதி பெறுவதற்காக தேசிய அனல்மின் கழகம் பின்வரும் படிகளை நிறைவு செய்தது: மனித ஆற்றலில் சிறந்த நடைமுறை…
ரயில் போக்குவரத்து சேவை.. அதிகரிக்கும் செலவுகள்!
இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் டிசம்பர் 2023 வரை இந்திய ரயில்வே சுமார் 75% மூலதனச் செலவுப் பயன்பாட்டைக் கண்டுள்ளது (இதுவரை இல்லாத அளவுக்கு இது அதிகமாகும்). இந்திய ரயில்வே டிசம்பர் 2023 வரை ரூ.1,95,929.97 கோடி செலவிட்டுள்ளது. இது…
ஸ்பெயின் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்!
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு ஸ்பெயின் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்! ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக்…
முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் சந்திப்பு!
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் அவர்கள் வரவேற்றார். தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு…
சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும்!
சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலம்…
விருதுநகர்:கழக நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை!
கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அமைக்கப்பட்டுள்ள கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை – ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்றைய தினமும் நடைபெற்றது. விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் தொடர்பாக…
ஸ்பெயின் நாட்டிற்கு சென்றடைந்தர்- முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டின், மேட்ரிட் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் அவர்கள் தூதரக அதிகாரிகளோடு மலர்கொத்து வழங்கி வரவேற்றார். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக…
நாடாளுமன்ற மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு:கலைஞர் அரங்கில் இன்று ஆலோசனை!
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கழக நாடாளுமன்ற மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை – புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று ஆலோசனை நடத்தினோம். சிவகங்கை…
தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது-டிடிவி தினகரன்
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 33 ஆயிரம் நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படாத…