தேர்வு குறித்த கலந்துரையாடல் 2024 க்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ஆய்வு செய்தார்.
தேர்வு குறித்த கலந்துரையாடல் என்பது வருடாந்திர நிகழ்வாக மாறிவிட்டது என்று குறிப்பிட்ட பிரதான், தேர்வு எழுதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பதற்றத்திலிருந்து மீண்டு தங்களால் இயன்ற பங்களிப்பை வெளிப்படுத்த விரும்புகிறார்கள் என்றார். இந்த ஆண்டின் மிகவும் விரும்பப்படும் நிகழ்வான தேர்வு…
குடியரசுத் துணைத்தலைவர் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிற்கு பயணம்!
மும்பையில் நடைபெறும் சட்டமன்ற அமைப்புகளின் தலைமை அதிகாரிகளின் 84-வது மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் உரையாற்றுகிறார் “VIKSIT BHARAT@2047” என்ற தலைப்பில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுடன் குடியரசுத் துணைத்தலைவர் கலந்துரையாடுகிறார். குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் 2024 ஜனவரி…
உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள், டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஜனவரி 28 அன்று நண்பகல் 12 மணிக்கு உச்ச நீதிமன்ற அரங்கில் உச்ச நீதிமன்றத்தின் வைர விழா…
கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இறுதி உத்தரவிற்கு முரணாக காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ்…
டெல்லியில் நடைபெற்ற 75ஆவது குடியரசு தின விழாவில் தமிழகத்தை பறைசாற்றும் குடவோலை முறை அலங்கார ஊர்தி அணிவகுப்பு.!
குடியரசு தின அணிவகுப்பு அலங்கார ஊர்தி- டெல்லி டெல்லியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் “பழந்தமிழ்நாட்டின் குடவோலை – முறை மக்களாட்சியின் தாய்” என்ற கருப்பொருளின் அடிப்படையில், 10 ஆம் நூற்றாண்டு சோழர் காலக் குடவோலை முறையை மையப்படுத்தி தமிழ்நாடு…
ஆதி திராவிட – பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உத்வேகமாக அமையும்!.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (26.1.2024) காலை 10.30 மணிக்கு சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை (TN- BEAT Expo 2024)…
சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்!
சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை (TN BEAT EXPO-2024) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். சென்னை வர்த்தக மையத்தில்…
பெருமிதத்துடன் நன்றி கூறிய ஆயி அம்மாள்!
குடியரசு தின விழாவில் முதலமைச்சரின் சிறப்பு விருதுபெற்ற மதுரை ஆயி அம்மாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் சிந்தி பெருமிதத்துடன் கூறிய நன்றி! மதுரை கிழக்கு ஒன்றியம். யா.கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த உ.ஆயி அம்மாள் என்ற பூரணம் அவர்கள் தான்…
சக குடிமக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!. முதல்வர்
நமது இந்திய ஒன்றியத்தின் அடையாளமாக விளங்கும் பன்மைத்துவம், சமத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மீதான நமது உறுதிப்பாட்டினைப் புதுப்பித்துக் கொள்வோம். இந்த ஆண்டு இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய நோக்கைத் தழுவி, பிரிவினைக் கொள்கைகளைத் தகர்த்தெறியட்டும்!
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு மீது தினகரன் கண்டனம்!
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – தென்மாவட்ட மக்களை வஞ்சிக்கும் கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநரின் உரையில் முல்லைப் பெரியாற்றில்…