• Sun. Oct 19th, 2025

Month: January 2024

  • Home
  • நேரலை:வெல்லும் சனநாயகம் மாநாடு, திருச்சி 2024

நேரலை:வெல்லும் சனநாயகம் மாநாடு, திருச்சி 2024

https://twitter.com/thirumaofficial/status/1750817292420858037?s=20

பத்ம விபூஷன்-பத்ம பூஷன்-பத்மஸ்ரீ- விருது பெறுபவர்களுக்கு சசிகலா வாழ்த்து!

இந்திய நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாக விளங்கும் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2024-ஆம்…

பத்ம பூஷன்-பத்மஸ்ரீ விருது பெறுபவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள். மேலும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள பத்திரப்பன் (கலை) ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு), ஜோ…

புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் குடியரசு தின விழா

காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகம் வளாகத்தில் 75வது குடியரசு தின விழா இன்று (26.01.2024) காலை 08.15 மணியளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவினில் கழகத்தின் இயக்குனர் (பொறுப்பு) முனைவர். உஷா நடேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய…

ஜல் சக்தி அமைச்சகம் 75 வது குடியரசு தினத்தைக் கொண்டாடியது

தூய்மை இந்தியா இயக்கம்-ஊரகம் அமைப்பில் மாற்றத்தை உருவாக்கிய பெண்களைக் கவுரவிக்கும் வகையில் ஜல்சக்தி அமைச்சகம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு புதுதில்லியில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மைல்கல் நிகழ்வு ஒத்துழைப்பை வளர்ப்பதையும் முன்னேற்றத்தை உந்துவதையும் நோக்கமாகக் கொண்டது. இது கொண்டாட்டத்திற்காக…

நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து!

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: “75-வது குடியரசு தினம் என்ற சிறப்பு தருணத்தை முன்னிட்டு நல்வாழ்த்துகள். ஜெய்…

சித்த மருத்துவம்: மாவட்ட, நகர அளவில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்.. அன்புமணி வலியுறுத்தல்!

சித்த மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சித்த ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வு (Siddha Wellness & Awareness Campaign) என்ற தலைப்பிலான விழிப்புணர்வு இரு சக்கர ஊர்தி பேரணியை தில்லியில் தொடங்கி கன்னியாகுமரி வரை தேசிய சித்த…

தமிழகத்தில் ஆளுநர் தேசிய கொடியை ஏற்றினார்

சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

வெங்கையா நாயுடு, விஜயகாந்த் உள்ளிட்ட பத்ம விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! அன்புமணி ராமதாஸ்

2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது சிறந்த விருதான பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியக் குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, முன்னாள்…

வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது.. டிடிவி தினகரன் வாழ்த்து…

பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், திரைப்பட நடிகர் சிரஞ்சீவி அவர்கள், நடனக்கலைஞர் வைஜெயந்திமாலா அவர்கள், நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் அவர்கள், ஆகியோருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.…