• Mon. Oct 20th, 2025

Month: February 2024

  • Home
  • சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.

சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.

சிறுபான்மையினர் நலன் தொடர்பான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிற அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அகில இந்திய தலைவர் பேராசிரியர்அய்யா காதர் மொகிதீன் அவர்களே, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமானபேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே,…

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் பலி.. எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன். மேலும், தீ விபத்தில்…

2022-23 நிதியாண்டில் 26.7 பில்லியன் அமெரிக்க டாலராக விவசாய ஏற்றுமதி உயர்வு.

1987-88 நிதியாண்டில் 0.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியில் இருந்து 2022-23 நிதியாண்டில் 26.7 பில்லியன் அமெரிக்க டாலராக விவசாய ஏற்றுமதி உயர்வு. 1987-88 ஆம் ஆண்டில் 0.6 பில்லியன் அமெரிக்க டாலர் வருடாந்திர ஏற்றுமதியுடன் தொடங்கிய, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட…

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து மத்திய வீட்டு வசதி துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ‘நகர்ப்புற வாழ்வாதாரம் குறித்த தேசிய பயிலரங்கம்’

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்துறை அமைச்சகத்தின் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2024 பிப்ரவரி 15 முதல் 16 வரை இரண்டு நாள் தேசிய பயிலரங்கு…

கர்நாடக மாநில முதலமைச்சருக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!.

கர்நாடக மாநில முதலமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஏற்கெனவே தனியாக ஒரு திட்ட மண்டலம் மற்றும் இரண்டு துணை மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும், அணை கட்டப்படும்போது நீருக்குள்…

இந்தியப் புத்தொழில் நிறுவனம் உச்சிமாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் உரை.

மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கினரைத் தாயகமாகக் கொண்ட இந்தியா, ஜனநாயகத்தின் தாய், பழமையான ஜனநாயகம், துடிப்பான ஜனநாயகம், செயல்பாட்டு ஜனநாயகமாகும். ஜனநாயக நடைமுறை மூலம் திரௌபதி முர்மு நாட்டின் முதல் குடிமகளாக இருப்பது நமது அதிர்ஷ்டம் ஆகும். நமது பொருளாதாரம் நேர்மறையான…

35 ஆவது அகில இந்திய அஞ்சல் ஹாக்கி போட்டிகள் இன்றுடன் நிறைவு.

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் கடந்த 12.02.2024 முதல் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடத்தி வந்த 35 ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் இன்றுடன் (16.02.2024) முடிவடைந்தன. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 அணிகள்…

ரூ.1264.54 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை (17.2.2024) தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, 732 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய…

‘வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்’ நிகழ்ச்சியில் பிரதமர் உரை.

ராஜஸ்தானில் ரூ.17,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார் ராஜஸ்தானில் ரூ.5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் ரூ.2300 கோடி மதிப்பிலான எட்டு முக்கிய ரயில்வே…

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும்! ராமதாஸ் கண்டனம்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ளன; முறையான அனுமதி பெற்று விரைவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்றும், மேகதாது அணை கட்ட உருவாக்கப்பட்ட சிறப்பு குழுக்களின் கீழ் 2 துணைக் குழுக்கள் செயல்படும்…