சட்டப் பேரவையில் வினா – விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்தார்..!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (15.02.2024) வினா – விடை நேரத்தின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செ. ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை துணைத் தலைவருமான…
நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்தை ஊக்குவிக்க ரூ. 8,500 கோடி மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம், நாடு முழுவதும் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, தொழில்துறையினருடனான கலந்துரையாடலை நாளை (2024 பிப்ரவரி16) ஹைதராபாத்தில் நடத்த உள்ளது. இந்தியாவில் நீடித்த எரிசக்தித் தீர்வுகளை உருவாக்குவதற்கு நிலக்கரி மற்றும் பழுப்பு…
அஞ்சல் நிலையங்களில் தங்கப்பத்திரம் விற்பனை.
இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இது பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதுடன், தங்கத்தில்…
தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து: இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி!.
தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து!உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!சாயம் வெளுத்து சந்தியில் நிற்கிறது பாஜக!உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!
இந்திய அஞ்சல் துறையின் 35-ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டி-மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு அணிகள் வெற்றி.
இந்திய அஞ்சல் துறையின் 35ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 12.02.2024 முதல் 16.02.2024 வரை நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 09.30 மணியளவில், தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற…
பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த தேசிய மாநாடு – ETET 2024
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை, SAE (சொசைட்டி ஆஃப் ஆட்டோமொபைல் இன்ஜினியர்ஸ்), கிளப் ஆஃப் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி புதுச்சேரியுடன் இணைந்து “பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் – ETET 2024” என்ற தலைப்பில்…
பெசன்ட் நகர், மகாலட்சுமி திருக்கோயிலில் ரூ.1.41 கோடியில் திருப்பணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (15.02.2024) சென்னை, பெசன்ட் நகர், அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளுக்கான பாலாலய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.…
“தேர்தலில் போட்டியிட வரும் 19ஆம் தேதி முதல் விண்ணப்பம்” – துரைமுருகன் அறிவிப்பு
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 19-2-2024 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும். போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, 1-3-2024 முதல்…
கத்தார் பிரதமரை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி கத்தாரின் தோஹாவில் தனது முதல் நிகழ்ச்சியாக கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி-யைச் சந்தித்தார். வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை…
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல்!.
திமுக வெற்றிக்கு மிகவும் சவாலாக இருக்கும் ஒரு தொகுதி “வேலூர்”. அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பணி செய்வதாலும் தற்போதைய எம்பி அவர்களுக்கு கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருக்கும் அதிருப்தினாலும் வேலூரின்…