விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைப் பிரதமர் பார்வையிட்டார்.
ரூ.1800 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார் ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, விண்வெளி வீரராக நியமிக்கப்பட்டவர்களுக்கு ‘விண்வெளி வீரர் பதக்கத்தை’ வழங்கினார் “புதிய கால சக்கரத்தில், உலக அளவில் விண்வெளித் துறையில்…
கேடுகளுக்கு வழிவகுக்கும் கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிடுங்கள்!.
சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்னுற்பத்தி செய்யும் எரிஉலை (Incinerator) திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. சுற்றுச் சூழலில் தொடங்கி மனித உயிர்கள் வரை பல்வேறு வகையானக் கேடுகளை குப்பை எரிஉலைத் திட்டம் ஏற்படுத்தும்…
முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகள் மார்ச் 5-ம் தேதி குடியரசுத்தலைவரால் வழங்கப்படும்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், 2024 மார்ச் 5-ஆம் தேதி விஞ்ஞான் பவனில் முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகளை வழங்கவிருக்கிறது. குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தலைமை தாங்கும் இந்த நிகழ்ச்சியில் நீர் துறையில் சிறந்து விளங்கும் நகரங்களும், மாநிலங்களும் கௌரவிக்கப்படும்.…
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து!.
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடனும் திகழவும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முகமது ஷமி, தனது குதிகாலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார். முகமது ஷமியின் எக்ஸ்…
2024 ஜனவரி மாதத்திற்கான ‘செயலக சீர்திருத்தங்கள்’ அறிக்கையின் 10-வது பதிப்பு வெளியீடு.
2024 ஜனவரி மாதத்திற்கான “செயலக சீர்திருத்தங்கள்” குறித்த மாதாந்திர அறிக்கையின் 10-வது பதிப்பை நிர்வாக சீர்திருத்தம், பொது மக்கள் குறைதீர்ப்பு துறை வெளியிட்டுள்ளது. 2024 ஜனவரி மாதத்திற்கான அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு: 1) தூய்மை இயக்கம் மற்றும் நிலுவை குறைப்பு…
ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தம்பதியருக்கு முதலமைச்சர் பாராட்டு!.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமம்,‘எஸ்’-வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், 25-2-2024 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும்…
கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.2.2024) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் மையத்தை திறந்து வைத்தார். சிறப்பான மருத்துவ சேவை அளிப்பதில் முன்னோடியாக திகழும் கோவை ஜி.கே.என்.எம்.மருத்துவமனை, நவீன…
மார்ச் 4-ல் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும்; தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும்; போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான…
பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26.2.2024) சென்னை, மெரினா கடற்கரையில், தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரில்லா தலைவர்களாக திகழும் பேரறிஞர் அண்ணா அவர்களின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தையும் திறந்து வைத்து, பார்வையிட்டார். அதனைத்…
கலைஞர் என்றாலே போராட்டம்தான்!. கலைஞர் நினைவிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..
“இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதைஉன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?” பேரறிஞர் அண்ணா மறைந்தபோது தலைவர் கலைஞர் எழுதிய கவிதை உயில் இது! அந்தக் கலைஞருக்கு வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின் தாலாட்டில் அவரது…