ஏப்ரல் 4ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா!..
தமிழகத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை…
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்.4-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்,…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மனு!.
ED வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு!.
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் 0.7% வரை அதிகரித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்ந்து 72,996 புள்ளிகளானது. இடைநேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 668 புள்ளி உயர்ந்து 73,138…
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு: ஆம் ஆத்மி கட்சி தகவல்
அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு என ஆம் ஆத்மி கட்சி தகவல் அளித்துள்ளது. முதலமைச்சர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்…
குஜராத் சிஎஸ்கேவை வீழ்த்த முனைப்பு!.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் மோதிய இரண்டு அணிகளும் தற்போது மீண்டும் பல பரீட்சை நடத்துகின்றன. 2…
நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!.
நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார் நடிகர் சேஷு. லொல்லு சபா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற சேஷு திரைப்படங்களிலும் காமெடி வேடத்தில் கலக்கினார்.
புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு
புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 28-ம் தேதி 505 சிறப்புப் பேருந்துகளும், 29ம் தேதியன்று 300 பேருந்துகளும், 30ம் தேதியன்று 345 பேருந்துகளும்…
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 362 புள்ளிகள் சரிவு!.
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.5% குறைந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 362 புள்ளிகள் சரிந்து 72,470 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை…
மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!.
மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 11-ம் வகுப்பு மாணவர்களான பிரவீன், முகமது சாதிக் ஆகியோர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.