• Mon. Oct 20th, 2025

Month: March 2024

  • Home
  • மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி.

மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி.

நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முன்னேற்றக் கழகமும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று…

மோடி அரசின் சிறுபான்மையின விரோத போக்கு- திருமாவளவன்

குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 இன்று நடைமுறைக்கு வருவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைச் சார்ந்த இஸ்லாமியர்களுக்கும்; இந்துக்களாயினும் இலங்கையைச் சார்ந்த தமிழர்களுக்கும் குடியுரிமை இல்லை என்கிறது இச்சட்டம். இது மதத்தின் பெயரால் மக்களின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பெரும்…

இளைஞர் உலக குத்துச்சண்டை கோப்பை 2024

இளைஞர் உலக குத்துச்சண்டை கோப்பை அட்ரியாட்டிக் பேர்ல் 2024 புத்வாவில் , மாண்டினீக்ரோ இறுதி முடிவு இளைஞர் பெண்கள் அணி தங்கப் பதக்கம் 1) 50 கிலோ சஞ்சல் சவுத்ரி 2) 60 கிலோ நிகிதா சந்த் 3) 66 கிலோ…

அரபிக்கடலில் படகில் சென்று தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி -முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி துறைமுக கடலோர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரபிக்கடலில் படகில் சென்று தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம்…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்-முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 திருக்கோயில்களில் ரூ.131.15 கோடி மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 15 திருக்கோயில்களில் ரூ.29.27 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, சோளிங்கர், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி…

கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் தயாரிக்கப்பட்ட கலைஞர் தமிழ் குறித்து 100 நூல்களை வெளியிட்டார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.3.2024) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் திருவையாறு தமிழ்ஐயா வெளியீட்டகத்தால் தயாரிக்கப்பட்ட கலைஞர் தமிழ் குறித்து 100 நூல்களை வெளியிட்டார். 2022 ஜனவரியில்…

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பாலமாகத் திகழ வேண்டும் : அமைச்சர் சாமிநாதன் அறிவுரை!.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பாலமாகத் திகழ வேண்டும். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணி ஆய்வுக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்அவர்கள் அறிவுரை தமிழ் வளர்ச்சி…

திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஒப்பந்தம்!.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் இன்று (9-3-2024) கலந்து பேசியதில், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள்…

திமுக அரசுக்கு எதிராக மார்ச் 12-ல் அதிமுக மனித சங்கிலிப் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி!.

விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதோடு; தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதற்கும்; போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான…

‛‛திமுக தான் டார்கெட்’’.. ‛எக்ஸ்’ வலைதள முகப்பு பக்கத்தில் எடப்பாடி செய்த மாற்றம்..

மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில், இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும்,…