• Sat. Oct 18th, 2025

Month: March 2024

  • Home
  • புதுச்சேரி தேசிய தொழிற் நுட்பக் கழகத்தில், கியானித் 24 தொழில்நுட்ப விழா.

புதுச்சேரி தேசிய தொழிற் நுட்பக் கழகத்தில், கியானித் 24 தொழில்நுட்ப விழா.

காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வருடாந்திர தொழில்நுட்ப விழாவான கியானித் 24 (Gyanith ’24) மார்ச் 1 மற்றும் 2, தேதிகளில் நடைபெறுகிறது. பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஏறக்குறைய 700 மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கண்காட்சி மற்றும் தொழில்நுட்ப…

சென்னையில் ரூ.180 கோடி மதிப்புள்ள 36 கிலோ மெத்தாம்ஃபேட்டமைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வுத்துறை பறிமுதல்!.

சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது மதுரை ரயில் நிலையம் மற்றும் சென்னை கொண்டங்கையூர் குப்பை கிடங்கில் சுமார் ரூ. 180 கோடி மதிப்புள்ள 36 கிலோ மெத்தாம்ஃபேட்டமைன் போதைப் பறிமுதல் செய்யப்பட்டது. 29.02.2024…

“போதைப் பொருள் தலைநகரமாக தமிழகம்… ஸ்டாலின் மவுனம்!” – அண்ணாமலை விமர்சனம்

தமிழகம் முழுமையாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக, மாறியிருக்கிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக, நமது மாநிலத்தை மாற்றியதற்காக, மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். திமுக…

கலைஞர் விளையாட் டு உபகரணங்களை அனைத்து ஊராட்சிகளுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் “டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை அறிவித்தார்.…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71ஆவது பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து!.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை வாழ்த்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆவது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும். மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு…

கேரள முதல்வருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி தங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகளுக்கு நன்றி தோழரே! ஒடுக்கப்பட்டோரையும் பாட்டாளிகளையும் உயர்த்தும் நம் சீரிய முயற்சியில்…

போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்குக: தமிழக அரசுக்கு டிடிவி கோரிக்கை!.

மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது – தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சென்னையில் இருந்து செங்கோட்டை…

தருமபுரம் ஆதினத்தின் மீது அவதூறு பரப்பி, கொலை மிரட்டல் விடுத்த பாஜக, திமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!.

தருமபுரம் தமிழ்ச்சைவ திருமடத்தின் ஆதீனம் அருட்செல்வர் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த சுவாமிகள் மீது மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், மாவட்டச் செயலாளர் விக்னேஷ் உள்ளிட்டோருடன், திமுக ஒன்றியச் செயலாளர் திருக்கடையூர் விஜயகுமாரும் சேர்ந்து கூட்டுச்சதி செய்து அவதூறான கருத்துகளைக் கூறி,…

12ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் டிடிவி தினகரன் வாழ்த்து!.

கல்லூரி படிப்போடு தங்களின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை அச்சமோ, பதற்றமோ இல்லாமல் மன உறுதியுடன் மாணவர்கள் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். மிகுந்த தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு வருங்காலத்தில் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பெருமை தேடித்தரும்…