“தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே சவக்குழியில் தள்ளும் இந்த போதைப் பொருள் புழக்கம்” – எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பெற்றோர்களே, தாய்மார்களே- இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம் தான் நம் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டும். மதுரையில் பலகோடி ரூபாய்…
கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது 71-வது பிறந்தநாளையொட்டி, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று 71-வது பிறந்த நாள்: கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று 71-வது பிறந்த நாள்: அண்ணா நினைவிடத்தில் மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
அண்ணா சாலையில் விபத்தில் காயமடைந்த நபரை உடனடியாக மீட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
காலையில் பணிக்கு செல்லும் நேரம் என்பதால் சென்னை அண்ணாசாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இன்று காலை வழக்கம் போல வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்த போது அண்ணாசாலை பழைய ஆனந்த் தியேட்டர் எதிரே இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் திடீரென விபத்துக்குள்ளாகி…