• Sat. Oct 18th, 2025

Month: March 2024

  • Home
  • நாகை மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர் நிராகரிப்பு!.

நாகை மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர் நிராகரிப்பு!.

நாகை மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்கும் பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்தார். தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ.…

விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படை தளத்திற்குக் கடற்படைத் தளபதியின் பயணம்

விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்திற்கு 2024, மார்ச் 21 – 23 தேதிகளில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் கடற்படையினர் நலன் மற்றும் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் கலா ஹரி குமார் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.…

ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தமிழிசை சௌந்தரராஜன்!.

“மக்களின் ‘அக்காவாக’ செயலாற்றவே தென்சென்னை தொகுதியில் போட்டி” தமாகா தலைவர் ஜி.கே.வாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்.

பா.ம.க. வேட்பாளர்களில் 30% மகளிர்; 20 விழுக்காட்டினர் பட்டியலினம்; இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி!.

2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் ( காஞ்சிபுரம்) ஆகிய மூவர் பெண்கள். மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தான்…

பிரதமர் பூடான் சென்றடைந்தார்!.

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் இரண்டு நாட்கள் (2024 மார்ச் 22 முதல் 23 வரை) பூடானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி இன்று அவர் பாரோ சென்றடைந்தார். இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே வழக்கமான உயர்மட்ட பயணம் மற்றும் அண்டை…

சென்னை ஐஐடி-யின் பிஎஸ் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி மெட்ராஸ்), பிஎஸ் பட்டப்படிப்பில் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள், மின்னணுவியல் அமைப்புகள் (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் – BS in Data Science and Applications & Electronic…

பாமக வேட்பாளர் மாற்றம்; சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல்!.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் மாற்றம்செய்யப்பட்டு சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தருமபுரி பாமக வேட்பாளராக அரசாங்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!.

இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை செய்திடவும் வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் தமிழ்நாட்டைச்…

நாட்டின் பிரதமராக மோடி அவர்களை மூன்றாவது முறையாக அரியணையில் ஏற்றுவோம்: டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு…

சென்னை vs பெங்களூரு ஐபிஎல் தொடக்கப் போட்டியைக் காண சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!.

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒரு புறம் தோனி, மறுபுறம் விராட்கோலி என இரு ஜாம்பவான்கள் மோதி கொள்வதால் முதல் ஆட்டமே ஐபிஎல் தொடர் மீதான…