நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் – டிரம்ப் மோதல் உறுதி: 70 ஆண்டுக்கு பின் மறுபோட்டி
அமெரிக்காவில் அடுத்த அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளர்கள் போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களமிறங்கினர். ஆனால் கட்சியில் போதிய…
“கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” வழங்கும் திட்டத்தின் கீழ் 335 உபகரணங்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” வழங்கும் திட்டத்தின் கீழ் 335 விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இது தொடர்பாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்…
விவசாயிகளுக்கு காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகள்!.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு 5 உத்தரவாதங்களை அளித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் அனைத்து உணவு வழங்குநர்களுக்கும் வணக்கம். காங்கிரஸ் உங்களுக்காக 5 உத்தரவாதங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த உத்தரவாதம் உங்களின் பிரச்சனைகளின்…
ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் வட சென்னை வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் வட சென்னை வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வடசென்னை வளர்ச்சி விரிவாக்க பணிகளை தொடங்கிவைத்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். வளர்ச்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதாக இருக்க வேண்டும். திராவிட மாடல் அரசு…
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு!.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்திருந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க முதல்வர் சாலை விபத்தில் காயமடைந்ததை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் காயமடைந்ததை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் மம்தா விரைவில் குணம்பெற வேண்டும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே லேசான நில அதிர்வு!.
சென்னை அருகே ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 58 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சென்னை அருகே ரிக்டர் அளவு கோலில் 3.9 என்ற…
நடப்பாண்டும் தமிழ்க் கட்டாயப் பாடம் இல்லை…அரசின் அலட்சியமே காரணம்!. – ராமதாஸ்
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26&ஆம் நாள் தொடங்கவிருக்கும் நிலையில், நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப்பாடம் இல்லை; மொழிச்சிறுபான்மையினர் நடப்பாண்டில் அவர்களின் தாய்மொழிப் பாடத்தில் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 18…
“100 நாள் வேலை ஊதிய நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்
MGNREGS திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை…
விவசாயிகள் கவனத்திற்கு!. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கை.
நடப்பாண்டில் தமிழ்நாட்டில் தென்னைப் பயிரிடும் விவசாயிகளின் நலனைக் காத்திடவும், பயறு வகை சாகுபடியினை ஊக்குவித்து, உற்பத்தியினை அதிகரித்திடவும் விலை ஆதரவு திட்டத்தில் கொப்பரைத் தேங்காய், உளுந்து மற்றும் பச்சைப் பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. கொப்பரைத் தேங்காய் கொள்முதல் தமிழ்நாட்டில் 4.577…