டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!..
டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஆகவே டி20 உலகக்கோப்பைக்கான அணியை அறிவிப்பதற்கு நாளை கடைசி…
சென்னையில் 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!..
சென்னையில் 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர், தேரடி, வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, மண்ணடி, காலடிப்பேட்டை, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி. உள்ளிட்ட 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் பயணிக்காமல்…
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டி…
மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 விவசாயிகள் போட்டியிடுவார்கள் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி புது டெல்லியில் தென்னிந்திய…
தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?.
தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே தான் கைது செய்யப்பட்டது…
கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்..
கோடையின் கொடுமை தணிக்க நீர்மோர் கொடுப்போம் என கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில்:தேர்தல் நேரத்தில் தீவிரமாக கடமையாற்றி பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்காக அரும்பாடுபட்டிருக்கும் தாமரை சொந்தங்கள் அனைவருக்கும் என்…
துபாய், ஓமன் தொடர்ந்து சவுதி அரேபியாவில் கனமழை!..
துபாய், ஓமனை தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை பெய்துள்ளது. புனித நகரான மதினாவில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் ஆறு போல் ஓடிய மழை நீர். ரியாத், ஜெட்டா, மதினா உள்ளிட்ட நகரங்களிலும் கன மழை பெய்த நிலையில், பள்ளி,…
கோவிஷீல்டு தடுப்பூசி: பக்கவிளைவு அபாயத்தால் அதிர்ச்சியில் மக்கள்
கோவிஷீல்டு தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு உள்ளிட்ட பல்வேறு பெயர்களில்…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.54,000-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.54,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,750-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உயிராக மதிக்கும் தொழிலாளர்களுக்கு ‘மே தின வாழ்த்துகள்’ – முதலமைச்சர் ஸ்டாலின்
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பை நினைவுகூறும் வகையிலும், தொழிலாளர் வரலாற்றின் நெடும் போராட்டங்களை நினைவுகூறும் வகையிலும் மே 1ஆம் தேதி, சர்வதேசத் தொழிலாளர்கள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை தொழிலாளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.…
ஐதராபாத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 78 ரன் வித்தியாசத்தில் வென்று 3 வது இடத்துக்கு முன்னேறியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் ஃபீல்டிங்கை…