விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார்: திமுக தொண்டர்கள் கண்ணீர்!..
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புகழேந்தியின் உயிர் பிரிந்தது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் புகழேந்தி. 71 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பு…
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்!.
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புகழேந்தியின் உயிர் பிரிந்தது. விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தவர்.
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை..தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்க வேண்டும்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் கடன் வாங்கி பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஓடும் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி…
தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். 8-க்கும் மேற்பட்ட அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள்…
ஏப்.15 – 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!.
தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.15 – 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.22, 23ம் தேதி நேரடியாக தேர்வு எழுத மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில்…
கச்சத்தீவு விவகாரம் என்ற பழைய பஞ்சாங்கத்தை பேசுகிறார் பிரதமர் மோடி: பிரேமலதா
கச்சத்தீவு விவகாரம் என்ற பழைய பஞ்சாங்கத்தை பிரதமர் மோடி பேசுகிறார் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பேசிய அவர், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? என கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!.
மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், “நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.” போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ்- சன் ரைசர்ஸ் ஐதராபாத் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் களம் காண உள்ளன. ஐதராபாத்தில் இன்று நடைபெறும் இந்த ஆட்டம் இந்த 2 அணிகளும் 4வது லீக் ஆட்டமாகும். இதுவரை 3 ஆட்டங்களில்…
சென்னை – கொல்கத்தா ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!.
சென்னை – கொல்கத்தா இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை கொல்கத்தா இடையே வரும் 8ம் தேதி போட்டி நடைபெறுகிறது. சென்னை – கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் தொடங்கியது.
ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழ்நாடு வருகை!.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார். கோவை செட்டிப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி பங்கேற்று பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். தமிழ்நாட்டில் நெருங்கும் மக்களவைத் தேர்தல் தீவிர பரப்புரையில் அரசியல் கட்சித் தலைவர்கள்…