சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,510க்கும், சவரன் ரூ.52,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து ரூ.85க்கு விற்பனையாகிறது.
ஒடிசா பாஜக துணை தலைவர் திடீர் ராஜினாமா!.
ஒடிசா பாஜ துணைத் தலைவர் பிருகு பக்சிபத்ரா, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆளும் பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். ஒடிசாவில் 147 சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் 21 மக்களவை எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மே 13ம் தேதி தொடங்கி…
கூட்டணியில் சேரும்படி தொடர்ந்து பாஜவிடம் இருந்து மிரட்டல் வந்தது: பிரேமலதா
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்றிரவு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;அதிமுக அலுவலகம் சென்று கையெழுத்திடும்வரை பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட நிர்ப்பந்தம், மிரட்டல்கள் வந்தது. அவற்றையெல்லாம்…
சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை அணி திரும்பியதால் ரசிகர்கள் உற்சாகம்!.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதி பெற்று உடற்தகுதி தேர்ச்சி தேர்வில் ஈடுபட்டு வந்த மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்பினார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் நம்பர் 1 இடத்தில இருக்கும் சூர்யகுமார் யாதவ், கடமந்த…
மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு!.
முதலமைச்சர் முடிவு செய்யும் சிறப்புக்குழுவே மாநில ஆளுநரை தேர்வு செய்யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது. மக்கள் மீதான டிஜிட்டல் கண்காணிப்பு நீக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்துக்கு இருமடங்கு நிதி ஒதுக்கீடு;…
சென்னையில் மீண்டும் புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை!.
சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 52 ஆயிரம் ரூபாயை கடந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு வாரமாகவே புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை…
சென்னை – கொல்கத்தா அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடங்குகிறது!.
சி.எஸ்.கே. – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 8-ம் தேதி நடைபெறும் போட்டியில் சென்னை கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. சென்னை – கொல்கத்தா மோதும் போட்டிக்கான டிக்கெட்…
ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு
ஜப்பானின் ஹோன்ஷு கிழக்கு கடற்கரைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2…
விடாமுயற்சியின் சண்டைக்காட்சி வெளியிட்டது படக்குழு!.
https://twitter.com/LycaProductions/status/1775798815926395119?s=20
ஜப்பானின் புகுஷிமா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்!.
ஜப்பான் நாட்டில் புகுஷிமாவின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.