• Sat. Oct 18th, 2025

Month: April 2024

  • Home
  • ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

ஓட்டு போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; வேட்பாளர்கள் பணம் கொடுக்கக் கூடாது; வாக்காளர்களும் பணம் வாங்கக் கூடாது. 85 வயதுக்கு மேற்பட்டோர் 18ம் தேதி…

ஏப்.12-ல் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி கூட்டாக தேர்தல் பிரச்சாரம்!.

கோவையில் ஏப்.12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மக்களவை தேர்தல் பரப்புரைக்காக ஏப்.12-ம் தேதி ராகுல் தமிழ்நாடு வருகிறார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்…

தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்க தைரியம் இல்லாமல் பயந்து ஓடியவர் அமைச்சர் நிர்மலா : சவுந்தரராஜன்

மீஞ்சூரில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து சிஐடியு சவுந்தரராஜன் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்க தைரியம் இல்லாமல் பயந்து ஓடியவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன். தேர்தல் பத்திர ஊழல்கள் வெளி…

வருமான வரித்துறை சோதனையில் ரூ. 40 லட்சம் பறிமுதல்…

திருப்பத்தூரில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும்,…