7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி!..
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்…
மகாராஷ்டிர நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாரை நீக்கியது பாஜக
மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் கடிதத்தைத் தொடர்ந்து பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரின் பெயர்களை பாஜக நீக்கியுள்ளது. கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக மட்டுமே…
தமிழ்ப் புத்தாண்டு – டிடிவி தினகரன் வாழ்த்து!.
சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய குரோதி தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். “தமிழுக்கு அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று…
உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!
உங்கள் கட்சியில் உண்மையான பாஜக தலைவர்கள் எத்தனை பேர் இன்று உள்ளனர் என்று அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். உத்தவ் தாக்கரே கட்சி போலி சிவசேனா என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஓய்வில்லா உன் உழைப்பு என்னை உருக்குகிறது: ஓட்டத்தை தொடருங்கள்! பாட்டாளி இளஞ்சிங்கங்களே!..
என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே!.. கொண்ட இலக்கை வென்று முடிக்கும் வரை ஓயாத உயிரினம் ஒன்று இந்த உலகில் உண்டென்றால், அதற்கு பாட்டாளி இளஞ்சிங்கங்கள் என்று தான் பெயர். மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் கூட்டணி…
நெல்லையில் ராகுல் காந்தி உரை!..
தமிழ்நாடு மக்கள் மீது நான் கொண்டிருப்பது அரசியல் உறவல்ல குடும்ப உறவு என்று நெல்லையில் ராகுல் காந்தி கூறி வருகிறார். அனைத்து மொழி, கலாச்சாரம் புனிதமானவை என நாம் கூறுகிறோம். ஆனால் அவர்கள் ஒரே நாடு, ஒரே தலைவர் என்பதில் குறிக்கோளாக…
இந்தியா ஜனநாயக நாடாக இல்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!..
தமிழ்நாடு மீனவர்கள், விவசாயிகளுக்கு எதுவும் செய்ய நரேந்திர மோடி அரசு மறுக்கிறது என ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நிதி அதிகாரம், தொலைத்தொடர்பு முழுவதும் ஏகபோகமாக சில தொழிலதிபர்களிடம் குவிக்கப்பட்டுள்ளன. இந்தியா இன்று ஜனநாயக நாடாக இல்லை. இளைஞர்களை வேலையில்லாத நிலைமைக்கு…
பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
10 ஆண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சி.எஸ்.டி.எஸ் என்ற லோக் நீதி அமைப்பு கடந்த 1995 முதல், தேர்தலின் போதும் தேர்தலுக்கு நடுவிலும் முக்கிய பிரச்சனைகள் குறித்து மக்களிடம்…
கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி மோதல்!..
பாஜக மாநில தலைவர் ராகவேந்திரா போட்டியிடும் ஷிமோகா தொகுதியிலேயே கட்சியின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி மோதல்: மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா அதிருப்தியில்…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை: சத்யபிரதா சாகு!..
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் விதிகள் உள்ளன. எனவே, தேர்தல் ஆணையத்தில் எந்த அனுமதியும்…