நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை
ராகுல்காந்தி வருகையை ஒட்டி நெல்லையில் இன்று முதல் ஏப்.13 வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் ஏப்.13 காலை 6 மணி வரை நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து நெல்லை காவல் ஆணையம் உத்தரவிட்டது.
இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்து..தலைவர் விஜய்
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகையையொட்டி, நடிகர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,…
தமிழ்நாடு எதிலும் முதலிடம்… ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சி என திமுக அறிக்கை…
தமிழ்நாடு எதிலும் முதலிடம், அதற்கு ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சி என திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் எழுச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே வழிகாட்டி. அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அறிக்கைகளும் வரைப்படங்களும் தெளிவுபடுத்துகின்றன. உற்பத்தி பொருட்களை…
ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து!..
ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித் ஷா நாளை ரோடு ஷோவில் பங்கேற்க இருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிப்பு
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு திரைப்படக் கண்காட்சியாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறும் இந்திய…
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க இரமலான் திருநாளைக் கொண்டாடும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்…
குஜராத்தில் பாஜக வேட்பாளர் ரூபாலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: ராஜ்புத் மக்கள் போர்க்கொடி!..
ராஜ்புத் என்று அழைக்கப்படும் சத்திரிய சமூக மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய குஜராத் பாஜக எம்.பி. பர்சோத்தம் ரூபாலாவுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. குஜராத்தில் பாஜகவை சேர்ந்த ராஜ்புத் தொகுதியின் வேட்பாளர் பர்சோத்தம் ரூபாலாவின் ராஜ்புத் சமூகத்திற்கு…
ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று மோதல்!.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதுகின்றன. சவாய் மான்சிங் அரங்கில் நடக்கும் இப்போட்டி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தானுக்கு 5வது லீக் ஆட்டமாகும். ஏற்கனவே விளையாடிய 4 ஆட்டங்களில் அந்த அணி…
சன்ரைசர்ஸ் திரில் வெற்றி: அர்ஷ்தீப் அசத்தல் பந்துவீச்சு வீண்
பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மகாராஜா யாதவிந்த்ரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக்…