சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,705-க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்குரூ.1 உயர்ந்து ரூ.89-க்கு விற்பனையாகிறது.
வேலூரில் பிரதமர் மோடி உரை!.
தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன் என வேலூரில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் காலமானார். அரசியலில் மட்டுமின்றி திரைத்துரையிலும் ஆர்.எம்.வீரப்பன் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ளார். அவர் மறைவுற்ற…
குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!
தமிழ்நாடு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 151 குரூப்-2 மற்றும் 2 ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதில், 161 இடங்கள் நேர்முகத் தேர்வைக் கொண்ட பணியிடங்களாகவும்,…
அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!..
4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதய சிகிச்சை, தலைக்காய சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, கண் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை…
மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு நிறைவு!..
மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு உடன்பாடு எட்டியுள்ளது, நரிமன் பயிட்டில் உள்ள சிவசேனா தாக்கரே குழுவின் சிவாலயா அலுவலகத்தில் மகாவிகாஸ் அகாடியின் முக்கிய கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 21…
விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிப்பு!..
திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்.6ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்கப்பட்டு முழு…
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.53,360க்கு விற்பனை!.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.53,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6670-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.87க்கும் விற்பனையாகிறது.
IPL 2024:பஞ்சாப்-ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் டி20 தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் தலா 2 வெற்றி, தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் 5வது இடத்திலும்,…
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை…
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட்…