தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.920 குறைவு..
தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ920 குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து சவரன் ரூ55 ஆயிரத்தை கடந்தது. வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருவது…
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம்
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக்…
2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது…ப.சிதம்பரம் விமர்சனம்
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி முயற்சிப்பதாக கூறிய பிரதமர் மோடிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்றும்…