• Sat. Oct 18th, 2025

Month: July 2024

  • Home
  • 33 வது ஒலிம்பிக் போட்டி: பாரிசில் இன்று கோலாகல தொடக்கம்…

33 வது ஒலிம்பிக் போட்டி: பாரிசில் இன்று கோலாகல தொடக்கம்…

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வண்ணமயமான தொடக்க விழா, கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கையுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோடை கால ஒலிம்பிக் போட்டியின் 33வது தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்குகிறது.…

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320க்கு விற்பனை.!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,415க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம்,…

ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு டெண்டர்..!

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அளிக்க வேண்டிய இறுதிநாள் ஆகஸ்ட் 28-ம் தேதியாகும் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கார்கில் போரின் 25-வது ஆண்டு வெற்றி தின விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”நாட்டின்…

பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!..

தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி, ஒடுக்கப்படுவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 25வது ஆண்டு கார்கில் போர் வெற்றி தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு; கார்கில் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.…

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!..

இந்தோனேஷியாவில் வடகிழக்கு மலுகுபத்தயா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியுள்ளது.

போலி அழைப்புகள் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை எச்சரிக்கை…

போலி அழைப்புகள் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை எச்சரிக்கை www.sancharsaathi.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிக்க அறிவுறுத்தல் தங்கள் மொபைல் எண் துண்டிக்கப்படப் போவதாக வரும் போலி அழைப்புகள் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்று தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறை…

ஒன்றிய பட்ஜெட் எதிரொலி : 3 நாட்களில் தங்கம் விலை ரூ.3,040 சரிவு.. 

தங்கத்தின் விலை 3வது நாளாக மீண்டும் அதிரடியாக குறைந்து சவரன் ரூ.51,440க்கு கீழ் சென்றது. இதனால் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் நகைக் கடைகளில் விற்பனை 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு: ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு முன்னாள் வழக்கறிஞருக்கும் ஒரு குற்றவாளிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் என்று டொனால்டு ட்ரம்பை துணை அதிபர் கமலா ஹாரீஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிபர் வேட்பாளருக்கான ஆதரவை ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு…

சட்டப்பேரவையில் பெண் எம்.எல்.ஏ. குறித்து நிதிஷ் குமார் சர்ச்சை பேச்சு!

பீகார் சட்டப்பேரவையில் பெண் எம்.எல்.ஏ. குறித்து சர்ச்சையாக பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. பீகார் மாநில சட்டப்பேரவை கூடியதும் அவையின் மய்ய பகுதியில் திரண்டு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். திருத்தப்பட்ட இட ஒதுக்கீடு சட்டத்தை…