அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!..
அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.…
சென்னை மாமன்ற கூட்டத்தில் 54 தீர்மானங்கள்
மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாமன்ற கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி முழுவதும், வாகனங்களில் சென்று கொசு மருந்து அடிக்க ரூ.2.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மண்டலம் 4, 8 ஆகியவற்றில் குப்பை சேகரிக்கும் பணியை தனியாருக்கு…
பொங்கல் பண்டிகை: வேட்டி, சேலை வழங்கும் திட்டம் – ரூ.100 கோடி ஒதுக்கீடு
2025 பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க 1 கோடியே 77 லட்சத்து 64,776 சேலைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. பொங்கல்…
தேசிய விளையாட்டு தினம்.. பிரதமர் மோடி வாழ்த்து..!!
நாட்டுக்காக விளையாடிய அனைவருக்கும் பாராட்டுகள் என தேசிய விளையாட்டு தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஹாக்கி விளையாட்டின் மந்திர மனிதன் என அழைக்கப்படும் மேஜர்…
விக்கிரவாண்டியில் செப்.23ல் விஜய் கட்சியின் முதல் மாநாடு
விக்கிரவாண்டியில் செப்.23ல் விஜய் கட்சியின் முதல் மாநாடு: அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் மனு விக்கிரவாண்டியில் செப்.23ம் தேதி நடிகர் விஜய் கட்சி முதல் மாநாடு நடத்த அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.…
மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு 2024-25ம் ஆண்டிற்கான முதல் தவணையான ₹573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு தனது…
தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினராக வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா தேர்வு
தமிழ்நாடு சார்பில் தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏவாக பதவி வகித்து வரும் அசன் மவுலானா நிறுத்தப்பட்டார். ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவர் அந்த பதவிக்கு ஒருமனதாக போட்டியின்றி தேர்வானார். தமிழ்நாடு, கேரளாவை…
“நேற்று முளைத்த காளான்” “அண்ணாமலைக்கு தகுதியில்லை” – செல்வப்பெருந்தகை ஆவேசம்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்பி மறைந்த எச்.வசந்தகுமாரின் 4ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எச்.வசந்தகுமார் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.…
ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு!..
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் ஜெய் ஷா (35 வயது) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், தொடர்ந்து 3வது…
ஒன்றிய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!..
தமிழ்நாட்டில் பள்ளிகளில் செயல்படுத்தும் திட்டத்துக்கு ரூ.573 கோடி நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சமக்ர சிக்ச அபியான் திட்டத்துக்கு உடனே நிதி ஒதுக்க வேண்டும் என அவர்…