பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; அம்பத்தூர் 7வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பத்தூர் 7வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் குடிநீர் வாரிய சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அம்பத்தூர் 7வது மண்டல பகுதிக்கு உட்பட்ட முகப்பேர்,…
இஸ்லாமியர்களின் கருத்தை கேட்கவில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து தவறு: ஜவாஹிருல்லா
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 30ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பூந்தமல்லியில் நேற்று மாலை 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி நகரத் தலைவர் பாரக் பாஷா தலைமை…
கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் மட்டும் தள்ளுபடியா?.. ராகுல் காந்தி கண்டனம்
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியுமா? என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவுக்கும், காங்கிரசுக்கும்தான் நேரடி போட்டி; சிறு கட்சிகள் பாஜகவின் ரிமோட் கன்ட்ரோல் கட்சிகள் .…
திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இதற்கு எதிராக ஒய்எஸ்எஸ்ஆர்…
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். “தேர்தல் பத்திர விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்” என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தேர்தல்…
த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்
நடிகர் விஜயின் த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கட்சிக் கொடிகள் மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்களுக்கு தேர்தல் ஆணையம் எப்போதும் ஒப்புதல் கொடுப்பதில்லை. பிற கட்சிகளின் சின்னங்கள், பெயர்களை பிரதிபலிக்காமல் கொடி இருப்பதை உறுதிசெய்ய…
உக்ரைனுக்கு அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை
ரஷ்யாவின் உள் மண்டலங்கள் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் குரூஸ் ஏவுகணைகளை உக்ரைன் வீசினால் அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் முடிவை ரஷ்யா பரிசீலிக்கும் என்று அந்நாட்டு அதிபர் புதின் எச்சரித்துள்ளார். 2.5 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா -உக்ரைன் இடையே…
மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் கா, பஞ்சாப், பிரித்தானியாவின் இந்தியாவில் ஒரு சீக்கிய குடும்பத்தில் 26 செப்டம்பர் 1932 அன்று குர்முக் சிங் மற்றும்…
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு சட்டப்பூர்வமாக எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை : வழக்கறிஞர்
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். செந்தில் பாலாஜி 15 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து…