சிறுவாணியில் அணை கட்ட அனுமதி!..
சிறுவாணியில் அணை கட்ட அனுமதி கோரி கேரளா அளித்த விண்ணப்பத்தை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது. சிறுவாணி ஆற்றில் அணை கட்ட அனுமதி கோரி கேரள அரசு அளித்த விண்ணப்பத்துக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபம். கேரள அரசின் திட்டத்துக்கு அனுமதி…
ஹரியானா தேர்தல்: பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை!..
ஹரியானாவில் அக்டோபர் 5ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில், 3 வாகனங்களில் இருந்து சுமார் ரூ.2.8 கோடி ரொக்கம் பறிமுதல் செய்தனர். அங்கு தேர்தல் நடத்தை…
பாஜக மேலிட பொறுப்பாளர் கடும் அதிருப்தி
தமிழகத்தில் பாஜவில் உறுப்பினர் சேர்க்கை ஒரு கோடியை இலக்காக வைத்து பணியாற்றுனாங்க. ஆனா வெறும் அஞ்சு லட்சம் பேர் மட்டும்தான் இதுவரை சேர்ந்தாங்க. இளைஞர்கள் பெயரளவுக்கு கூட திரும்பிக்கூட பார்க்கவில்லை. பழைய உறுப்பினர்களும் புதுப்பிக்காமல் புறக்கணித்துள்ளனர். இதனால் பாஜக மேலிட பொறுப்பாளர்…
துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு தகுதி உள்ளது: தமிமுன் அன்சாரி பேட்டி
மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன் அன்சாரி திருச்சியில் இன்று அளித்த பேட்டி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த அறிவிப்பால்…
ஆட்சியை காப்பாற்றவே பாஜவுடன் இபிஎஸ் கூட்டணி: அதிமுக அவைத்தலைவர்
அரியலூர் அண்ணா சிலை அருகே அதிமுக பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டு பேசினார்.…
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தாவிட்டால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம் உள்ளதாக உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் அதிக மழை கட்டுக்கடங்காத வெள்ளம், வரலாறு காணாத வெப்பம் என பல்வேறு இயற்கை…
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவின் அறிக்கைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, புதிய அரசியலமைப்பு சட்டத்தின்கீழ்…
ஹரியானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி
பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்று ஹரியானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர்…
தமிழக அரசுக்கு சவுமியா அன்புமணி பாராட்டு
நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவோரை அங்கீகரிக்கும் விதமாக நீர்நிலை பாதுகாவலருக்கு விருது வழங்கும் அரசின் திட்டத்திற்கு சவுமியா அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த போருரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் பசுமைத்தாயகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ரைன்போ…