• Sun. Oct 19th, 2025

Month: September 2024

  • Home
  • அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர்கள் முடக்கம்: ஹிண்டன்பர்க் நிறுவனம்

அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர்கள் முடக்கம்: ஹிண்டன்பர்க் நிறுவனம்

சுவிஸ் வங்கிகளில் அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர்கள் முடக்கம் என ஹிண்டன்பர்க் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் எக்ஸ் தள பதிவுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்தது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!

சிபிஐ வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. நீதிபதிகள் சூரியகாந்த், உஜ்சல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அமலாக்கத்துறை, சிபிஐ கைது செய்த 2 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால் கெஜ்ரிவால் விடுதலை…

புதுச்சேரியில் 16ம் தேதி அதிமுக உண்ணாவிரதம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மக்களை பாதிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு மற்றும் நிலுவை தொகையை செலுத்துமாறு அறிவித்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் – பாஜ கூட்டணி அரசை கண்டித்தும், மக்கள் நலன் கருதி மின்கட்டண உயர்வை…

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி: எச்.ராஜா

மதுரையில் தமிழக பாஜ ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் 16 ஆயிரம் பள்ளிகளை மேம்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேலாக தர வேண்டும். இதன்…

டிரம்புக்கு சுளீர் பதிலடி தந்த கமலா ஹாரீஸ்: அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் விறுவிறுப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக துணை அதிபர் கமலா ஹாரீஸ், டொனால்ட் டிரம்ப் இடையேயான நேரடி விவாதம் பெறும் விறுவிறுப்பாக நடந்தது. இதில் டிரம்ப்பின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் கமலா ஹாரீஸ் சுளீர் பதிலடி தந்தார். அமெரிக்காவில் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான…

திமுகவுடன் தான் கூட்டணி: திருமாவளவன் திட்டவட்டம்

‘மாநாட்டை அரசியலுடன் முடிச்சு போட வேண்டாம். திமுகவுடன் தான் கூட்டணி’ என திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார். இமானுவேல் சேகரன் 67ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, அவரது படத்துக்கு மலர் தூவி…

மிலாதுநபியை முன்னிட்டு வரும் 17ம் தேதி ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என அறிவிப்பு!..

மிலாதுநபியை முன்னிட்டு வரும் 17ம் தேதி ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி; “மிலாடி நபியை (முஹம்மது நபியின் பிறந்தநாள்) முன்னிட்டு 16.09.2024 (திங்கள்) பதிலாக 17.09.2024 (செவ்வாய்) அன்று விடுமுறை…

பாடகர் மனோ மகன்கள் மீது வழக்குப்பதிவு

மதுபோதையில் 16வயது சிறுவனை தாக்கிய விவகாரம் – சினிமா பின்னணி பாடகர் மனோவின் 2 மகன்களை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். செல்போன் சிக்னலை வைத்து தலைமறைவாக உள்ள பின்னணி பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க நெருக்கியதாக தகவல்…

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!..

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் தர வேண்டிய 20 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வலியுறுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா,…

செயற்கைகோள் மூலம் இனி சுங்க கட்டணம் வசூல்: ஒன்றிய அரசு புதிய அறிவிப்பு

இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் பெரிய மாற்றத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் பணமாகவோ அல்லது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாகவோ கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதனால் சுங்கச்சாவடிகளில் ஏற்பட்டு வாகனங்கள் காத்திருக்கும் நிலை…