• Sun. Oct 19th, 2025

Month: October 2024

  • Home
  • மகாராஷ்டிராவை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும் முதல்வர் வேட்பாளரை ஆதரிப்பேன்: உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும் முதல்வர் வேட்பாளரை ஆதரிப்பேன்: உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும் முதல்வர் வேட்பாளருக்கு முழு ஆதரவு வழங்குவேன் என உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் மகா விகாஸ்…

காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..

காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. உமர் அப்துல்லா…

ஹரியானா மாநில முதலமைச்சராக பாஜகவின் நயப் சிங் சைனி நீடிப்பார் என பாஜக வட்டாரங்கள் தகவல்

ஹரியானா மாநில முதலமைச்சராக பாஜகவின் நயப் சிங் சைனி நீடிப்பார் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நயப் சிங் சைனி இன்று டெல்லி செல்லவுள்ளார். ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருதல்,…

ஜிஎஸ்டி மோசடி: குஜராத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா கைது

அகமதாபாத்: நாடு முழுவதும் 200 போலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போலியான ஆவணங்களை கொண்டு உருவாக்கியுள்ள நிறுவனங்களை ஒலிக்க ஜிஎஸ்டி…

அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

நாகர்கோவில்: குமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்த தளவாய்சுந்தரத்தை மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு…

தக்காளி விலை இருமடங்கு உயர்வு

சென்னையில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்தவாரம் ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.70-க்கு விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்வு என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொலைக் குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்: திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தொடர்புடைய ரிச்சர்ட் சர்ச்சின் என்பவர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். திண்டுக்கல்லில் கடந்த சனிக்கிழமை பேருந்து நிலையப் பகுதியில் இர்பான் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தலை சிதைத்து கொலை செய்தது. இந்தக் கொலை…

இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு

இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரம் அடைந்த போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை சந்தித்தன.…

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: மோடி இன்று ஆலோசனை

ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.

2026 தேர்தல் – திமுக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை

2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. திமுகவின் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் முதற்கட்டமாக 3 அணிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. திமுக தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல்…