• Sun. Oct 19th, 2025

துணைவேந்தருக்கு இழைத்த அநீதி!

Byமு.மு

Jan 3, 2024
எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழக காவல்துறை இணைந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு இழைத்த அநீதி.

இந்த குற்ற சம்பவத்தின் பின்னணி, இதில் தொடர்புடைய நபர்கள் என அனைத்தையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் கவனத்திற்கு தமிழ்நாடு பாஜக எடுத்துச் செல்லும்.