• Sun. Oct 19th, 2025

வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள்!

Byமு.மு

Jan 3, 2024
வீரபாண்டிய கட்டபொம்மன் 264 வது பிறந்தநாள்

சுதந்திரப் போராட்டத்தின் போக்கை மாற்றி, ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, பெரும் துணிவுடன் அந்நிய படைகளை எதிர்த்து,

வரி கொடா மன்னனாக திகழ்ந்து, தூக்கு கயிற்றை நெருங்கிய போதும், துளியளவும் பயமின்றி செயல்பட்டு,

மக்கள் நெஞ்சங்களில் வீரத்தை விதைத்த மாமன்னர் வீரபாண்டியகட்டபொம்மன் அவர்களின் 264வது பிறந்தநாளில், அவரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.