• Sun. Oct 19th, 2025

ரூ. 1 கோடி நிதி வழங்கிய ராதா பொறியியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள்…

Byமு.மு

Jan 4, 2024
ரூ. 1 கோடி நிதி வழங்கிய ராதா பொறியியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள்

சென்னை ராதா பொறியியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் வி.ஆர்.செந்தில்குமார் மற்றும் ராதா செல்வி, இயக்குநர் பத்மாவதி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.