பாயல் தேவ் இசையில், மனோஜ் முந்தாஷிர் எழுதிய, ஜுபின் நௌதியால் பாடப்பட்ட ராமரின் பக்திப் பஜனையை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;
“ஸ்ரீராமர் ஆலய குடமுழுக்கையொட்டி, இந்தப் புனிதமான தருணத்தில், அயோத்தியும் ஒட்டுமொத்த நாடும் ராமரைக் கொண்டாடுகிறது. ராம் லாலா பக்தியில் நிரம்பிய ஜூபின் நௌடியல், பயல் தேவ், மனோஜ் முந்தாஷிர் ஆகியோரின் இந்த வரவேற்பு பஜனை இதயத்தைத் தொடுகிறது.