விகாஸ் பாடி இசையமைத்து மகேஷ் குக்ரஜா உருவாக்கிய பக்திப் பாடலை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;
அயோத்தியில் இன்று நாடு முழுவதும் ஸ்ரீராமருக்கு வரவேற்பு உள்ளது. இந்த நன்னாளில், ராம் லாலா மீது பக்தி கொண்ட விகாஸ், மகேஷ் குக்ரஜா ஆகியோரின் ராம் பக்திப் பாடலையும் நீங்கள் கேட்க வேண்டும்.