• Sun. Oct 19th, 2025
"உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024" நிறைவு விழா

“உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நிறைவு விழா குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-இன் முதல் நாள் பல வெற்றிகரமான, குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுடன் நடந்தேறியுள்ளது.

இன்று மாலை, எனது நிறைவுரையில் இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாடு பெற்றுள்ள மொத்த முதலீடுகளின் மதிப்பை நான் அறிவிக்கவுள்ளேன்.

தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக உயர்ந்து வரும் தமிழ்நாடுதான் உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்பதே நமது நிலையான செய்தியாக இருந்து வருகிறது.

The first day of TNGIM 2024 has been marked by a series of successful and noteworthy events.

Later today, in my valedictory address, I will announce the total investments secured by Tamil Nadu at this Global Investors Meet.

It’s been our enduring message that Tamil Nadu is overseas investors’ first port of call, striving to ascend as the premier state in South Asia.