தன்னம்பிக்கை உள்ளவர்களால் மட்டுமே தலைசிறந்த மனிதர்களாக உருவெடுக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த உலகம் போற்றிய சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாள் இன்று.
இந்தியாவின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பியதோடு, சாதி, மதங்களைக் கடந்து இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்ந்த சுவாமி விவேகானந்தர் அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க அவர் பிறந்த இந்நாளில் உறுதியேற்போம்.