• Sun. Oct 19th, 2025

அமித்ஷாவிடம் தமிழக எம்பிக்கள் வலியுறுத்தல்!

Byமு.மு

Jan 13, 2024
அமித்ஷாவிடம் தமிழக எம்பிக்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் இயற்கை பேரழிவுகள் வடக்கும், தெற்குமாக இரண்டு முறை நடந்து ஒரு மாதமாகிவிட்டது. ஆனால் ஒன்றிய அரசு இன்றுவரை நிவாரணநிதி தரவில்லை. முதலமைச்சர் கேட்ட நிவாரணநிதியை உடனடியாக வழங்ககோரி. அமித்ஷா அவர்களை சந்தித்து வலியுறுத்தினோம். வரும் 27 ஆம் தேதிக்குள் நிவாரண நிதி வழங்குவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.