• Sun. Oct 19th, 2025

ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து-டிடிவி தினகரன்

Byமு.மு

Jan 14, 2024
ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து-டிடிவி தினகரன்

தமிழக முன்னாள் முதல்வர் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பூரண உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.