• Mon. Oct 20th, 2025

தேசிய வாக்காளர் தின வாழ்த்துக்கள்-ஜி கே வாசன்

Byமு.மு

Jan 24, 2024
தேசிய வாக்காளர் தின வாழ்த்துக்கள்-ஜி கே வாசன்

வாக்காளர் ஒவ்வொருவரும் இந்தியாவை கட்டமைக்கும் தூண்கள். அவர்கள் தம் வாக்கின் மூலம் தாம் விரும்பும், சிறந்த, வலுவான, நேர்மையான, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் ஆட்சியை ஏற்படுத்த முடியும். அதற்கான அதிகாரம் வாக்காளர்களிடம் மட்டுமே உள்ளது.