இந்தி மொழி திணிப்புக்கு எதிராக வெகுண்டெழுந்து மாபெரும் எதிர்க் குரல்களாகத் தமிழ் மண்ணில் ஒலித்து, “தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்” என்பதை மெய்ப்பிக்கும் விதமாக மாபெரும் போராட்டங்கள் நடத்தி, செம்மார்ந்த மொழியான தாய் தமிழைக் காக்க உயிர்நீத்த தன்னலமற்ற மொழிப்போர் தியாகிகளான மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்.