தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டின், மேட்ரிட் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் அவர்கள் தூதரக அதிகாரிகளோடு மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டின், மேட்ரிட் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் அவர்கள் வரவேற்று, ஸ்பெயின் பயணம் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் உடனிருந்தார்.