• Sun. Oct 19th, 2025

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Byமு.மு

Jan 31, 2024
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி,கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்காத விடியா திமுக அரசை கண்டித்து, கழகப் பொதுச் செயலாளர்,சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்,”புரட்சித் தமிழர்” எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நாளை 01.02.2024 காலை 9.00 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன். இவ்வாறு எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.