வங்கி நடவடிக்கைகளை கண்காணிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி Paytm நிறுவனம் அளிக்கும் வங்கி சேவைகளை வரும் பிப்ரவரி 29 2024 முதல் நிறுத்திக் கொள்ளுமாறு அறிக்கை விட்டுள்ளது.
பிப்ரவரி 29 2024 பிறகு Paytm வங்கி மூலமாக பணம் செலுத்துதல் பணம் அனுப்புதல் மற்றும் பணம் எடுத்தல் போன்ற எந்த ஒரு நடவடிக்கையிலும் மேற்கொள்ள முடியாது.
Paytm வங்கி கணக்குகளில் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வைத்துள்ள பொதுமக்கள் தங்கள் கணக்குகளில் உள்ள இருப்பு தொகையை மாற்றிக் கொள்வது நல்லது.
-
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்…
-
‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி…
-
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்…