• Tue. Oct 21st, 2025

புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் – அண்ணாமலை

Byமு.மு

Feb 2, 2024
புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்

தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும். சகோதரர் நடிகர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.