• Tue. Oct 21st, 2025

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் : தி.மு.க சார்பில் அமைதி பேரணி : அண்ணா நினைவிடத்தில் மரியாதை !

Byமு.மு

Feb 3, 2024
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அமைதிப் பேரணி

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை நடைபெற்ற இப்பேரணியில் அமைச்சர் பெருமக்கள், திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்!