• Sun. Oct 19th, 2025

‘மிக்ஜாம்’ பாதிப்பு | முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கினார்‌. மகேந்திரா ஆராய்ச்சி கூடத்தின்‌ தலைவர்‌ திரு. வேலுசாமி அவர்கள்‌…

Byமு.மு

Dec 13, 2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களை இன்று (13.12.2023) தலைமைச்‌ செயலகத்தில்‌, மகேந்திரா ஆராய்ச்சி கூடத்தின்‌ (,/௮1௦002 395920 1/214)) தலைவர்‌ திரு. வேலுசாமி அவர்கள்‌ சந்தித்து, மிக்ஜாம்‌ புயல்‌ பேரிடர்‌ நிவாரணப்‌ பணிகளுக்காக முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான.
காசோலையை வழங்கினார்‌. உடன்‌ மாண்புமிகு தொழில்‌, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்‌ வர்த்தகத்‌ துறை அமைச்சர்‌ முனைவர்‌ டி.ஆர்‌.பி. ராஜா, மகேந்திரா ஆராய்ச்சி கூடத்தின்‌ துணைத்‌ தலைவர்கள்‌ திரு. மதன்ராஜ்‌ மற்றும்‌ திரு. சக்திவேலன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.